விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Sunday, November 24, 2013
பாட்டியின் கல்யாண பத்திரிக்கை
யார் யாரெல்லாம் இந்தக் கல்யாணத்துக்கு நாலு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தீர்கள்? காலஞ்சென்ற பாம்பே லக்ஷ்மி என்றழைக்கப்பட்ட எனது பாட்டியின் கல்யாண பத்திரிக்கைதான் இது. அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.. — with Thiyagarajasarma Mayoorakiri.
No comments:
Post a Comment