Monday, November 25, 2013

சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் காந்தியின் முத்து



”Roads are lifeline of a country” என்று சொன்னவர் காங்கிரஸைச் சேர்ந்த சிதம்பரம். அந்த கட்சியில் இருந்து இப்படி ஒரு உளரல்.. இவர்தான் நாளைய பிரதமரா? கடவுள்தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

ரா ”கில்”காந்திக்கு அடுத்தடுத்த மேடைகளில் பேச சில பாயிண்ட்டுகள்..

01) அரசு மருத்துவமனைகளால் என்ன பயன்? ஏழைகளுக்கு சரியான வசதிகள் கிடைக்காத அந்த மருத்துவமனைகளை மூடுவதே நல்லது.. 

02) அரசு போக்குவரத்துக்கழகங்களால் என்ன பயன்? காசே இல்லாத ஏழைகள் அதில் ஏறவே முடியாதே.. வெறும் பணக்காரர்கள் பயன்படுத்தவா பேருந்துகள்?

03) வீடே இல்லாமல் ஏழைகள் இருக்கும் போது மின்சாரத்தை வைத்துக்கொண்டு ஏன்ன செய்வது? குஜராத மின்மிகை மாநிலமாம்.. நான் கேட்கிறேன், மின்சாரத்தைக் கொண்டு ஏழைகளுக்கு என்ன பயன் என்று?

இப்படி தொடர்ச்சியாக முத்துக்களை உதிர்த்துக்கொண்டே செல்ல வேண்டும் என எங்கள் எதிர்கால பிரதமர், இத்தாலிய கோமான்.. சீ, இந்திய ஏழைகளின் ரட்சகர், ராவுல் வின்ஸி என்ற ராகுல் காந்தி(?) யை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.. அண்ணன் ராக்கூழ் வாழ்க,

இவண், ராக்கூழ் என்ற ராகுல் காந்தியின் விழுது...


http://www.dinamalar.com/news_detail.asp?id=854340

No comments: