Wednesday, April 6, 2011

ஓட்டுப் போடுங்க மக்கா..

டுபுக்கு தயாரித்து இட்லிவடையில் வெளியான இந்த வீடியோ படித்த மக்கள் ஓட்டளிப்பதற்காக வேண்டுகிறது. சரியான நபரை தேர்வு செய்ய அவசியம் எல்லோரும் வாக்களிப்போம்.



ஜனநாயகத்தைக் காக்க தன்னளவில் முயன்றிருக்கும் டுபுக்குவிற்கும் அவரது குழுவினருக்கும் எனது வணக்கங்களும், பாராட்டுதல்களும்.

3 comments:

ஆதி மனிதன் said...

Super. Really impressed. But unfortunately I can't vote this election.

Bharath_HM said...

மிக நல்ல விஷயம்., நல்ல விஷயத்தை மிக தரமாகவும் சொல்லியிருக்கிறார்கள். டுபுக்குவிற்கும் அவரது குழுவினருக்கும் எமது வணக்கங்களும், பாராட்டுதல்களும்.

Bharath_HM said...

பகிர்வுக்கு மிக்க நன்றி..