Tuesday, October 2, 2007

வருக..வருக...

அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் இக்கானகத்திற்கு..
கானகம் - இது காடு என்பதற்கு மாற்றுச்சொல்லாகவும் பயன்படும். எனது இந்த வலைப்பூவில் இதுதான் என்றில்லாமல் எனக்கு தோன்றும் நல்ல விஷயங்களையும், பார்த்த, படித்த விஷயங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை..
ஜெயக்குமார்

5 comments:

கானகம் said...

டெஸ்ட்...

ஜேகே

பத்மகிஷோர் said...

நல்வரவு!! ஜேகே

கானகம் said...

நன்றி. பத்மகிஷோர்.

பிரகாஷ் said...

கானகம் மிக னல்ல பெயர்.
அடர்ந்து இருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு.
கடந்து போக வேண்டும்: இன்னும் பல காதம்:
கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு.
என் அன்பு வாழ்த்துக்கள் உனக்கு என்றும் உண்டு.

ஹரன்பிரசன்னா said...

Welcome to the blogs. :)

எழுத்தின் நிறம், அதன் பின்னிறம் எல்லாம் படிக்க சலிப்பை ஏற்படுத்துகிறது. மாற்றவும்.