இந்திய குடியரசு தினம் - கத்தார்.
குடியரசு தினம் வழக்கமான் உற்சாகத்துடன் இன்று கத்தாரின் இந்தியன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.
இந்திய தூதுவர் பஹ்ரைன் சென்றுவிட்டதால் சார்ஜ் டி அபெர்ஸ் திரு. சஞ்சீவ் கோக்லி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
பள்ளிக்குழந்தைகள் மற்றும் கலந்து கொண்ட அனைவரும் தேசியகீதம் பாடினர். அதன் பின்னர் அசோகா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. சஞ்சீவ் கோக்லி குடியரசுத்தலைவர் உரையை வாசித்தார். அதன் பின்னர் டெல்லி பப்ளிக் ஸ்கூல் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களை இந்தியில் பாட பின்னர் குடியரசு தின கேக்கை வெட்ட கூட்டம் இனிதே முடிவடைந்தது.
சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சில புகைப்படங்கள் கீழே
ஜெயக்குமார்
1 comment:
wow!
after a long i am visiting your blog!
you have done a good job - added many articles - seems very nice.
really the photos and writings gives liveliness to a great extents as though we are with you during those occasions.
சரி ஓவரா ஏத்திவிடக்கூடாதில்ல - ஆகவே பாராட்டுக்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி.
தயவு செய்து எனது http://suryakmr.blogspot.com/2009/02/blog-post.html - க்கு விஜயம் செய்து கருத்து சொல்லுங்கள் ஐயா!
2007- ல ஆரம்பிச்சது, இப்பதான் கொஞ்சம் உயிர் கொடுக்கிறேன். Blog
வளர வாழ்த்துங்கள்.
வரட்டா! Bye Bye!
Post a Comment