Thursday, July 29, 2010

கத்தார் நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம்

பொதுவாய் மன்னராட்சி நடக்கும் நாடுகளில் அரசு மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளை விமர்சிக்க முடியாது. கத்தாரில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அதிகம். அரசுத்துறையின் மெத்தனத்தை 12 நாட்களாக தினமும் வெளியிட்டு வருகிறது த பெனின்சூலா என்ற தினப்பத்திரிக்கை. இதை அகற்றும்வரை தினமும் படம் வெளியாகும் எனவும் சொல்கிறது. படத்தை பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.



இங்கையும் நம்மூரு மாதிரிதான் அப்படினு ஒரு சின்ன சந்தோஷம்..

Photo courtesy by The Peninsula

7 comments:

Unknown said...

உன்மைதான்

சந்தோசம் தொடருங்கள்

Unknown said...

உன்மைதான்

சந்தோசம் தொடருங்கள்

ரசிகன் said...

தைரியமான செயல்தான்.பாராட்டலாம்.

ரசிகன் said...

இதே நம்ம நாட்டில் ஆளுங்கட்சியை விமர்சித்தால்.......

கானகம் said...

மகாதேவன் .. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ரசிகன்.. எங்க சார் இருக்கீங்க இப்ப?

அடிக்கடி மெயிலுங்க..

:-)

ரசிகன் said...

//
எங்க இருக்கீங்க இப்ப?//

போன வாரம் தான் இந்தியா வந்தேன்.

//அடிக்கடி மெயிலுங்க../

செஞ்சிருவோம் மாம்ஸ். அங்கேயும் அதே.

Unknown said...

I have used your blog link in my recent post:

http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/12/blog-post.html

peek-kathaigal: http://online-tamil-books.blogspot.com/2010/08/blog-post_14.html

thank you.