Saturday, December 15, 2007

எனது புகைப் படத்திறமைக்கு ஒரு சான்று



மஸ்கட்டில் ரியாம் பார்க்கின் உச்சியிலிருந்து எடுக்கப் பட்டது. தெரிவது கல்பூ பார்க்.




இதுவும் ரியாம் பார்க்கிலிருந்து எடுக்கப் பட்டது. படத்தில் தெரிவது கண்கானிப்பு கோபுரம். இப்போதும் பயன் படுத்தப் படுகிறது.




நீலக்கடலில் ஒரு படகு...



மத்ராவிலிருந்து மஸ்கட் செல்லும்பாதை...ரியாம் பார்க்கின் உச்சியிலிருந்து எடுக்கப்பட்டது.



ஒரு சூரிய உதயம்.. தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து மதுரைக்கு போகும்போது எடுக்கப்பட்டது.




இலைகள்... ஒரு குளோசப் ஷாட்..



நிழல் பாதை... எங்கள் பள்ளியில்... ( தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்)




மக்காச் சோளச் செடி...




மஸ்கட்.. குரும் கடற்கரை.

6 comments:

ஹரன்பிரசன்னா said...

//எனது புகைப் படத்திறமைக்கு ஒரு சான்று//

இங்கே எனது என்பது யாரைக் குறிக்கிறது என்று சொல்லுங்கள் தகைசால் ஐயா?!

கானகம் said...

தகைசால் அய்யா மொழிவது..

இங்கு எனது என்பது "என்னை" மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் அல்ல. மேலும் விபரங்களுக்கு கீழே பார்க்கவும்...

ஜெயக்குமார்

பிரகாஷ் said...

உங்களுக்குப் புகைப்படத் திறமை இல்லை என்று யாராவது சொன்னார்களா என்ன?
யாருக்காக இந்த சான்று அய்யா?

Anonymous said...

ஒன்றுமே எழுதாமல் இருக்க வலைப்பதிவு எதற்கு? இதைப் பற்றி நீங்கள் ஏன் யோசிக்கக்கூடாது?

பிரகாஷ் said...

//ஒன்றுமே எழுதாமல் இருக்க வலைப்பதிவு எதற்கு? இதைப் பற்றி நீங்கள் ஏன் யோசிக்கக்கூடாது?//

பிரசன்னா,
இந்த மாதிரி வயிறு வலிக்கச் சிரிப்பூட்டுகிற கமெண்ட்களுக்காகவாவது
பயணம்,கானகம் போன்ற பிளாக்குகள் ஜீவித்திருக்கட்டுமே.

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல பதிவு. புகைப்படம் எடுப்பதற்கான நல்ல இடங்களைத் தேர்வு செய்யும் உங்கள் ரசனையும், திறமையும் மெச்சத்தகுந்தது.