விவசாயத்தை பாடமாகப் படித்தமையாலும், காடுகளின் மீதுள்ள தீராக் காதலாலும் எனது வலைப்பதிவிற்கு இப்பெயர். மற்றபடி என்னைக் கவர்ந்த அனைத்தையும் உங்களிடம் பகிரவே இவ்வலைப்பதிவு. இங்கு வந்துள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Thursday, November 22, 2007
விடுமுறை பயண அனுபவங்கள்..
இந்த முறை போன மாதம் 26ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப் பட்டபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னர்தான் சொன்னார்கள் மஸ்கட்டில் ஒரு கோர்ஸ் ஒன்று ( Dangerous Goods Handling - Air Cargo) முடித்து விட்டு பின்னர்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என. (அதில் பாஸ் செய்தது சந்தோசமான விஷயம்)
நம்ம ஊர் நன்றாகவே உள்ளது, குறிப்பாக மதுரை மற்றும் சென்னை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வந்தது என்னை புதுப்பித்தது போல உனர்ந்தேன்.
இந்த பயணத்தில் எனது பள்ளிக்கு சென்று வந்ததுதான் ஹைலைட். சில போட்டோக்களை இணைத்திருக்கிறேன்..எப்படி இருக்கிறது எங்கள் பள்ளி என கூறுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
படங்கள் சூப்பர்!!
வழக்கம் போல இந்தப் பள்ளியைப் பற்றி ஹரன்ப்ரசன்னாவின் அதிரடியான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்
படங்கள் அருமை; உங்கள் பள்ளியின் தேர்ச்சி பட்டியல் பெருமை தருகிறது; பள்ளி வளாகத்தில் நிறைய பச்சை இருக்கிறது போலும். அரிசிச் சோளச் செடியை நான் பார்த்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; இங்கு கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த ஊருன்னு சொல்லலியே..???
ஜான் அவர்களுக்கு.. உங்கள் வரூகைக்கு நன்றி. இது எனது சொந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள தே.கல்லுப்பட்டி.
ஜெயக்குமார்
புகைப்படங்கள் அருமை.
நம் பள்ளியின் நினைவுகளை இன்னும் பசுமையாக்கும் வண்ணம் உள்ளன.
இடங்களின் பெயர்களை எழுதி இருந்தால் காந்தி நிகேதனில் பயிலாதவர்களுக்கும் பயனுள்ளதாய்
இருக்கும்.
I never learned in this school. But I visited during my summer holidays visit to T. Kallupatti. I liked the lush greens everywhere. In cities you would not be able to see the big grounds with lot of trees, but this school is known for this. It rekindle all my childhood memories of T.Kpatti. Thanks for the picutres.
Rajkumar S
/// Dangerous Goods Handling - Air Cargo ///
கானகம் - நீங்கள் AIR CARGO துறையில் தான் இருக்கிறீர்களா?
///// Dangerous Goods Handling - Air Cargo ///
கானகம் - நீங்கள் AIR CARGO துறையில் தான் இருக்கிறீர்களா?//
நான் அட்மின் மேனேஜராக பனி புரிகிறேன்.ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் எனது பனி. அதனால் இந்த சர்டிபிகேட்டையும் வைத்துள்ளேண்.
வருகைக்கு நன்றி வெயிலான்
Hi Jaya mama,
Really your "Kaanagam" is superb. Where did you get this idea to show our GNA in such a nice way?. Anyway, it's a great work. well done... Keep it up...
Sundar, Dubai
hello mr.kanagam
read ur blog.i accidently come to know about this blog when surfing for t.kallupatti. i too an old student of gn ashram.i too resident of kallupatti.my brother dr.thangaramu also studied in the same school.pls reply.r u frm t k p t native.if so frm which area?
Post a Comment