tag:blogger.com,1999:blog-1066017187652629018.post8174432743114867946..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: அரபு நாடுகளில் வேலை செய்வது பற்றிய நகைச்சுவையான உண்மைகள்.கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-32719158295895683912008-03-09T16:50:00.000+03:002008-03-09T16:50:00.000+03:00ரிஷான்..வருகைக்கு நன்றி..அடுத்த பதிவுல கேமெராவப்பத...ரிஷான்..

வருகைக்கு நன்றி..அடுத்த பதிவுல கேமெராவப்பத்தி சொல்லிருவோம்..

மஞ்சூர்ராசா..

வாங்க சார்.. வருகைக்கு நன்றி..

//அதாவது பொதுவாக தாங்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள் புத்திசாலிகள் (!?) என மற்ற எல்லோரையும் (வெள்ளை தோலர்களை தவிர) கிள்ளுக்கீரையாக நினைப்பது.//

உண்மைதான்.. அவைங்களுக்கு தானா தெரிஞ்சாதான் உண்டு. நம்மல்லாம் சொல்லாமுடியாது.. சிரிச்சுட்டே போயிட்டே இருக்கவேண்டியதுதான்..

செந்தில் அழகு முருகன்:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-92060514766092446172008-03-06T12:43:00.000+03:002008-03-06T12:43:00.000+03:00மேலும் பப், இரவு கேளிக்கைகள் குவைத்தில், சவுதியில்...மேலும் பப், இரவு கேளிக்கைகள் குவைத்தில், சவுதியில் இல்லை.

குவைத்தில் பெண்கள் அதிகமாக கார்கள் ஓட்டுவதை காணலாம். விபத்துகளும் அதிகம். தனியார் கட்டிடங்கள் மிக வேகமாக கட்டி விடுகின்றனர். அரசாங்க சாலைகள் மிக மெதுவாகவே கட்டப்படுகின்றன.

வாஸ்தா இருந்தால் கொலை கூட செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என பொதுவாக சொல்வார்கள். அந்த அளவுக்கு வாஸ்தா முக்கியத்துவம் பெற்றது. (உதாரணமாக ஒரு குவைத்தி பையன் ஒரு அமெரிக்கனை சுட்டு கொன்று விட்டான். கைது செய்து விசாரணைக்கு போன போது அவனுக்கு மனநிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர். சில நாட்களில் விடுதலையாகியிருப்பான்).

மிக பணக்கார நாடு என சொல்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்கள் குறிப்பாக தொழிலாளிகள் தங்கியிருக்கும் பகுதிகள் மிக மிக மோசமாக இருக்கிறது.

இரண்டு படுக்கை அறை வீட்டுக்கான மாத வாடகை தற்போது குவைத் தினார் 250 அதற்கும் மேல், துபாயில் இன்னும் 100 முதல் 150 அதிகம்.

ஹாரிஸ் (வாட்ச்மேன்) வைத்தது தான் சட்டம் எல்லா கட்டிடங்களிலும்.

குவைத்தில் மிக அதிக வெயில், அல்லது மிக அதிக குளிர். புழுதி புயல் அடிக்கடி வரும். மழை எப்பவாவது வரும். அப்பொழுது அதிக விபத்துகள் நடக்கும்.

மற்ற செய்திகள் எல்லாம் கிட்டத்தட்ட எல்லா அரபு நாடுகளிலும் ஒரே மாதிரி தான்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-23760977239407127852008-03-06T12:35:00.000+03:002008-03-06T12:35:00.000+03:00முழுக்க முழுக்க உண்மை.ஆனால் துபாயில் ஒரு மாலையோ அல...முழுக்க முழுக்க உண்மை.ஆனால் துபாயில் ஒரு மாலையோ அல்லது வளையலோ 50 திர்காம்.சௌதியில் இந்த தொல்லை இல்லை.பேசாம சௌதியிலேயே இருந்திருக்கலாம் போல.Senthil Alagu Perumalhttps://www.blogger.com/profile/02948634901581246851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-17234341137154791102008-03-06T12:08:00.000+03:002008-03-06T12:08:00.000+03:00குவைத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.ஆன...குவைத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட குவைத் மற்றும் சவுதியில் ஒரு முக்கியமான விசயம் இருக்கு. அதாவது பொதுவாக தாங்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள் புத்திசாலிகள் (!?) என மற்ற எல்லோரையும் (வெள்ளை தோலர்களை தவிர) கிள்ளுக்கீரையாக நினைப்பது.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-7329115920887999812008-03-06T10:00:00.000+03:002008-03-06T10:00:00.000+03:00பதிவு அருமை.வீதியோர சிக்னல் கேமரா பற்றியும் சொல்லி...பதிவு அருமை.வீதியோர சிக்னல் கேமரா பற்றியும் சொல்லிடுங்க நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-35729251705883570422008-02-26T19:41:00.000+03:002008-02-26T19:41:00.000+03:00good narration JK, keep it up.Anga than ponnuka el...good narration JK, keep it up.
Anga than ponnuka ellame mukkadu podanume, appuram ethuku hair saloon every 5 mins gap?Raj Parvaihttps://www.blogger.com/profile/17142492205598376562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-52968945769487770902008-01-27T05:53:00.000+03:002008-01-27T05:53:00.000+03:00Good one. You explained with a sense of humour.Good one. You explained with a sense of humour.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-38260980340727688212008-01-26T14:52:00.000+03:002008-01-26T14:52:00.000+03:00இளவரசரே...வருகைக்கு நன்றி//என்னங்க ஐயா, இப்பத்தான்...இளவரசரே...

வருகைக்கு நன்றி

//என்னங்க ஐயா, இப்பத்தான் பணம் கட்டிட்டு பரிட்சைக்குத் தயாராகிக்கிட்டிருக்கேன்... இப்படிப்போய் சொல்லிப்போட்டிங்களே?!//

தோஹா ரோட்டுல எப்ப போனாலும் எந்த ரோட்டுல போனாலும் குறைந்தது 3 வண்டியாவது முட்டிகிட்டு நிக்கிறத பாக்கலாம்.. அதனாலதான் அப்படி ஒரு வரி..

மற்றபடி உங்களுக்கு சீக்கிரமே ஓட்டுனர் உரிமம் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-38396583693742349752008-01-26T11:14:00.000+03:002008-01-26T11:14:00.000+03:00பகிர்ந்துகொண்டதற்கு நன்றி; நானும் என் பங்கிற்கு என...பகிர்ந்துகொண்டதற்கு நன்றி; நானும் என் பங்கிற்கு என் நட்பு வட்டத்திற்கு ஃபார்வேர்ட் செய்கிறேன்.

//* Getting a license is more difficult than buying a car
.. இன்னும் லைசென்ஸ் மட்டும் எளிதாக கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்.. ஜனத்தொகை பாதியாகி விடும்....//

என்னங்க ஐயா, இப்பத்தான் பணம் கட்டிட்டு பரிட்சைக்குத் தயாராகிக்கிட்டிருக்கேன்... இப்படிப்போய் சொல்லிப்போட்டிங்களே?!பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-25778687668833911362008-01-26T10:35:00.000+03:002008-01-26T10:35:00.000+03:00ஜோதிபாரதி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....ஜோதிபாரதி..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-47036059173072941982008-01-26T10:34:00.000+03:002008-01-26T10:34:00.000+03:00ரசிகன்..உங்கள் பதிவுகளைக் காட்டிலும் நீங்கள் இடௌம்...ரசிகன்..

உங்கள் பதிவுகளைக் காட்டிலும் நீங்கள் இடௌம் பிண்ணுட்டங்கள்தான் சிறந்ததென்பேன் :(

அடிக்க வராதீங்க..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-91056189203234099482008-01-26T10:33:00.000+03:002008-01-26T10:33:00.000+03:00பத்மகிஷோர் ..//அங்க இங்க கொஞ்சம் போட்டோ போட்டிருகல...பத்மகிஷோர் ..

//அங்க இங்க கொஞ்சம் போட்டோ போட்டிருகலாம், குறிப்பா இந்த பப்புல மால போடற போட்டோ...:)//

போட்டோ எடுத்தா அங்க இருக்குற கிங்கரர்களின் அன்பு பிடியில் நெரிபட நேரிடுமே.. ( தேக்குல செஞ்சு ஆப்படிப்பாய்ங்க.. தெரியுமா..)கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-58491786597118592162008-01-26T05:30:00.000+03:002008-01-26T05:30:00.000+03:00தங்கள் பதிவு நம் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அதே சம...தங்கள் பதிவு நம் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அதே சமயம், நகைச்சுவையாகவும் இருக்கிறது. இதுவரை யாரும் கருத்து தெரிவிக்காதது வியப்பளிக்கிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-31656179413855032172008-01-25T20:28:00.001+03:002008-01-25T20:28:00.001+03:00கலக்கலா சொல்லியிருக்கிங்க.. எல்லாமே நெசம்.அதுவும் ...கலக்கலா சொல்லியிருக்கிங்க.. எல்லாமே நெசம்.அதுவும் உங்க ஸ்டெயிலே தனிதான். அருமையா இருக்கு.இதையும் வீட்டுக்கு அனுப்பறேன்.
நன்றிகள்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-13302814251714566692008-01-25T20:28:00.000+03:002008-01-25T20:28:00.000+03:00ஆஹா.. இந்த மெயில நான் ஏற்கனவே பாத்திருந்தாலும்,அது...ஆஹா.. இந்த மெயில நான் ஏற்கனவே பாத்திருந்தாலும்,அதுக்கான உங்க விளக்கங்கள் சூப்பரோ..சூப்பரேய்ய்ய்ய்ய்ய்.....ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-27989291593808570812008-01-25T12:42:00.000+03:002008-01-25T12:42:00.000+03:00Good Post!!அங்க இங்க கொஞ்சம் போட்டோ போட்டிருகலாம்...Good Post!!

அங்க இங்க கொஞ்சம் போட்டோ போட்டிருகலாம், குறிப்பா இந்த பப்புல மால போடற போட்டோ...:)பத்மகிஷோர்https://www.blogger.com/profile/01043854666177957458noreply@blogger.com