tag:blogger.com,1999:blog-1066017187652629018.post7375343951725093432..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-24778677964293078612011-02-17T09:37:06.850+03:002011-02-17T09:37:06.850+03:00Senthil,
It is not a story. This is what happened...Senthil,

It is not a story. This is what happened when I applied in a white paper.

Thanks for coming and keep coming ...

Jeyakumarகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-1288510298884826492011-02-17T01:04:46.897+03:002011-02-17T01:04:46.897+03:00epadiellam katha eluthalamaa
thank uepadiellam katha eluthalamaa

thank usenthilhttps://www.blogger.com/profile/16463062389465168623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-32602649181412656672010-09-05T10:43:26.160+03:002010-09-05T10:43:26.160+03:00கானகம்,
நன்றி...இன்னும் அங்கு தான் வேலை செய்கிறீர...கானகம்,

நன்றி...இன்னும் அங்கு தான் வேலை செய்கிறீர்களா? என்னுடைய நண்பர்கள் இன்னும் அங்கு உள்ளார்கள். சமீபத்தில் புயலும், மழையும் ஓமானை தவிக்க விட்டு விட்டது என்று அறிந்தேன். சீப் விமான நிலையத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? நான் 2002 செப் முதல் 2005 ஏப்ரல் வரை அங்கு வசித்தேன்.

அல் குவைர் நெடுஞ்சாலையில் ஜவாவி மசூதி அருகில் (பனிக்கட்டி சறுக்கி வலையம் கூட அருகே உண்டே!)பிலிப்ஸ்/கே.எஃப்.சி கட்டட வளாகத்தில் வசித்தேன். (வட்ட வடிவமான கட்டடம்). கடுமையான கோடைக்குப் பின் வரும் காலத்தில் (குளிருக்கு முன்) நமது "பொருட்காட்சி" என்பது மாதிரியான திடலுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். நல்ல குளிருக்கு முன், சாலை ஓர மலர்களை காண்பது கண் கொள்ளா காட்சி. அவர்களது நகர அமைப்பினர் நகரத்தினை சுத்தமாக வைப்பது பற்றி மிக நன்றாக செயல்படுத்துகிறார்கள்.

ஓமான், கத்தார், சௌதி அரேபியா (இந்த மூன்றிலும் வேலை பார்த்து இருக்கிறேன்) அமீரகம்,(அமீர் ஏழில், ஐந்திற்கு) பஹ்ரைன், (குவைத் நீங்கலாக) அனைத்து இடத்திற்கும் சென்றதில், நீங்கள் சொன்னது மாதிரி ஓமான் மிகச் சிறந்த நாடு. அனைத்து பலுசி மக்களும் ஹிந்தி/உருதுவில் உரையாடுவது இன்னும் மிக்க மகிழ்ச்சியாகும். சென்னை சரவண பவன் முதற்கொண்டு நல்ல உணவு விடுதிகள்...

(அல்லாவின் கருணை இருந்தால்), ஒருமுறை மஸ்கட் வர வேண்டும்...

சங்கர நா. தியாகராஜன்tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-40230244928124793452010-09-05T09:52:05.147+03:002010-09-05T09:52:05.147+03:00வடுவூர்குமார், பத்மகிஷோர் வருகைக்கும் கருத்துக்கும...வடுவூர்குமார், பத்மகிஷோர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பத்மகிஷோர், எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் ஒரு சாதாரன தபாலே மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டது. மேலும் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் நம்மை எப்படி சூழ்நிலைக்கு தக்காற்போல மாற்றிக்கொள்கிறோமோ அவ்வளவுதூரம் மேலே சென்றுவிட முடியும்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-57469952327469292872010-09-05T09:49:45.039+03:002010-09-05T09:49:45.039+03:00tshankar89
வருகைக்கு நன்றி. எனக்கும் மத்திய கிழக்...tshankar89

வருகைக்கு நன்றி. எனக்கும் மத்திய கிழக்கில் அதிகம் பிடித்த நாடெனில் ஓமான் தான். மிக நல்ல மக்கள், நல்ல நாடு, வெளிநாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வே வராத நாடு..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-10386629573387741772010-09-05T09:47:01.678+03:002010-09-05T09:47:01.678+03:00புதுவை சிவா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.புதுவை சிவா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-70861297753995515022010-09-05T09:46:33.631+03:002010-09-05T09:46:33.631+03:00வாங்க ஆயில்யன்.. ட்விட்டர்காரனுவ உங்களுக்கு பரிசு ...வாங்க ஆயில்யன்.. ட்விட்டர்காரனுவ உங்களுக்கு பரிசு குடுக்க தேடிட்டிருக்கானுங்களாம். அவ்வளவு பெரிய ஆதரவாளராம் நீங்க :-)நன்றி தலை வருகைக்கும் கருத்துக்கும்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-23912422737884537002010-09-05T09:10:50.443+03:002010-09-05T09:10:50.443+03:00Amazing write up. ஒரு சாதாரண தபால் ஒருவருடைய வாழ்க...Amazing write up. ஒரு சாதாரண தபால் ஒருவருடைய வாழ்கையில் இவ்வளவு மாற்றத்தை கொண்டு வருமா.பத்மகிஷோர்https://www.blogger.com/profile/01043854666177957458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-34436605453803746822010-09-05T08:43:57.010+03:002010-09-05T08:43:57.010+03:00ஏழு வருடம் முன்பு நடந்த நிகழ்வா,நன்றாக இரு...ஏழு வருடம் முன்பு நடந்த நிகழ்வா,நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-73672174717627049052010-09-05T07:57:47.791+03:002010-09-05T07:57:47.791+03:00The Last word is 100% correct.The Last word is 100% correct.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-60127214067800302332010-09-05T00:31:30.216+03:002010-09-05T00:31:30.216+03:00Hi
I worked in Muscat and was there for about ne...Hi

I worked in Muscat and was there for about nearly 3 years. Lovely place.. Seeb, Al Azaiba (my company, Tebodin Engineers was located there), Al Khuwair, Al Khurram, Ruwi.. all locations are unforgettable. My daughter did IX &X in Indian School Muscat (ISM).. Also visited so many places in Oman including Salalah.. Nice to see ur first hand experiance.. Seeb airport.. mmm.. every time we board our flight to site visits to PDO Onshore camps..

Good to read ur blog..tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-59538361853601611512010-09-04T22:20:17.832+03:002010-09-04T22:20:17.832+03:00really nice way of writing
thanksreally nice way of writing

thankspuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-51018709966178659492010-09-04T21:56:01.133+03:002010-09-04T21:56:01.133+03:00அட சூப்பரா இருக்கே நீங்க கல் எறிஞ்ச கதை :)
நாங்க...அட சூப்பரா இருக்கே நீங்க கல் எறிஞ்ச கதை :)

நாங்க ரெசூயும் ராக்கெட்டா செஞ்சு மெயில்ல விட்டு த்தேத்தின முதல் வாய்ப்புல இங்கே வந்து கெடக்குறேனாக்கும் மத்தபடி சூப்பர் கம்பெனி சூப்பர் வேலை [ அதான் ப்ளாக்கு,டிவிட்டரை பார்த்தா தெரியுதேய்யான்னுசொல்லாதீங்க நான் ஒழுங்கா ஜாப் அட்டெண்ட் செய்வேனாக்கும்] :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com