tag:blogger.com,1999:blog-1066017187652629018.post573236888929973036..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: தோஹா (கத்தார்)வில் மழை.கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-60617298408184884522009-12-14T10:11:37.311+03:002009-12-14T10:11:37.311+03:00ஆயில்யன், வருகைக்கு நன்றி..ஆயில்யன், வருகைக்கு நன்றி..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-80274172366017834912009-12-13T20:34:52.474+03:002009-12-13T20:34:52.474+03:00//இல்லை நண்பரே.
போன வருடமும்(2008), அதற்கு முந்தைய...//இல்லை நண்பரே.
போன வருடமும்(2008), அதற்கு முந்தைய வருடமும் (2007) நல்ல மழை பெய்தது. இரு வருடங்களும் எனது ஆபிஸுக்கு வெளியே வீதியில் பெருவெள்ளம்.//

அட!!!

ஆச்சர்யமா இருக்கே! அப்ப நானும் தோஹாவுலதான் இருந்தேன்! ம்ம் ஒரு வேளை அப்ப பிசியா இருந்திருப்பேனோ என்னவோ :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-90760658684635434252009-12-13T20:34:05.587+03:002009-12-13T20:34:05.587+03:00இன்றைய மழை முழுமையாக ரசித்த்தேன் காலையில் (ஆபிஸ்ல ...இன்றைய மழை முழுமையாக ரசித்த்தேன் காலையில் (ஆபிஸ்ல அப்ப கொஞ்சம் கூட வேலையில்லாம வெட்டியா இருந்தோம்ல:)) )

ரசிப்பது ஒரு விஷயமென்றால் தோஹாவினை பொறுத்தவரை வடிகால் வசதிகள் ரொம்ப்ப்பவே மோசம் அதற்கான அனுபவங்கள் அடுத்து வரும் நாட்களில் இருக்கலாம் :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-55927125715589642262009-12-13T16:52:11.705+03:002009-12-13T16:52:11.705+03:00போன ஆண்டு மழை பெய்தபோது ஊரில் இருந்தேன் என நினைக்க...போன ஆண்டு மழை பெய்தபோது ஊரில் இருந்தேன் என நினைக்கிறேன். அப்படியெனில் நான் கொடுத்த தகவல் முழுமையன்று.

வருகைக்கு நன்றி ரிஷான் மற்றும் அண்ணாமலை.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-45089980150065335302009-12-13T16:43:20.720+03:002009-12-13T16:43:20.720+03:00அன்பின் நண்பருக்கு,
கத்தாரில் மழை சந்தோஷம். :)
ஏப...அன்பின் நண்பருக்கு,

கத்தாரில் மழை சந்தோஷம். :)
ஏப்ரல் தாண்டி அடிக்கும் சூட்டிலிருந்து மழையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருப்போம் இல்லையா?

//கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் //

இல்லை நண்பரே.
போன வருடமும்(2008), அதற்கு முந்தைய வருடமும் (2007) நல்ல மழை பெய்தது. இரு வருடங்களும் எனது ஆபிஸுக்கு வெளியே வீதியில் பெருவெள்ளம். நீர் வற்றவே ஒரு நாளுக்கும் மேல் பிடித்தது.
வாராது வந்த மழையை நிறையவே ரசித்தேன்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-28135465644451799652009-12-13T15:18:37.588+03:002009-12-13T15:18:37.588+03:00இதே நம்ம ஊரா இருந்தா கட்சிக்காரங்க ஏதாவது பணம் தரு...இதே நம்ம ஊரா இருந்தா கட்சிக்காரங்க ஏதாவது பணம் தருவாங்க, அடிச்ச மழைக்கு...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com