tag:blogger.com,1999:blog-1066017187652629018.post3731991243385210903..comments2023-06-06T14:47:02.867+03:00Comments on கானகம்: ஓமானில் கார்கானகம்http://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1066017187652629018.post-81793308789609559102014-03-27T12:31:18.391+03:002014-03-27T12:31:18.391+03:00அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூல...அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார் A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-40222079156534517192014-03-27T12:30:56.796+03:002014-03-27T12:30:56.796+03:00அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூல...அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார் A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-21242256068037286412014-03-27T12:30:32.986+03:002014-03-27T12:30:32.986+03:00அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூல...அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார் A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-92096680493597035832014-03-27T12:27:28.663+03:002014-03-27T12:27:28.663+03:00அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூல...அருமையான பதிவு சார், இதே அனுபத்தை என் நண்பரின் மூலமாகவும், சார்ஜா சென்ற போது நேரடியாகவும் கேட்டு, அனுபவித்தேன்.

இதெல்லாம் தெரியாது, உங்கள் பதிவை படித்திருந்தால், உயர்வு நவிர்ச்சி அணியாக நினைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசத்தலான சொல்லாடல் சார் INGENIOUS DRIVING STANDARD ACADEMYhttps://www.blogger.com/profile/05907338009118900450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-62057420562912512542010-09-05T16:37:54.938+03:002010-09-05T16:37:54.938+03:00i read ur blog completely today.and want to say u ...i read ur blog completely today.and want to say u stole my day and made me this a different day.may god bless youAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-45795585742572571822010-09-05T08:52:48.824+03:002010-09-05T08:52:48.824+03:00இங்கு வரும் போதே முடிவு செய்திட்டேன்,இந்த விளையா...இங்கு வரும் போதே முடிவு செய்திட்டேன்,இந்த விளையாட்டெல்லாம் விளையாடக்கூடாது என்று.துபாய் கதைகளை கேட்ட பிறகு பணத்தை ஏன் இதில் வேஸ்ட் செய்யனும்.எப்படியும் இன்னும் 10 நாள் இங்கு வாழ்கை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-65687777351737517862010-09-05T08:49:44.587+03:002010-09-05T08:49:44.587+03:00Hi super post , i am also in oman , now where r u....Hi super post , i am also in oman , now where r u. Please contact me at m.easakimuthu@gmail.comEasakimuthuhttps://www.blogger.com/profile/14929724517206472847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-43891615344067501172010-09-05T07:18:27.200+03:002010-09-05T07:18:27.200+03:00ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு ...ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.

i laughed a whole day by this dialogueAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-8104979589965813862010-09-04T12:55:10.361+03:002010-09-04T12:55:10.361+03:00வருகை புரிந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி, நண்ப...வருகை புரிந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி, நண்பர்களேகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-51851502312056045952010-09-02T23:40:07.403+03:002010-09-02T23:40:07.403+03:00அந்த அற்புத அனுபவத்தைப் பத்தி எழுதணும்னு எத்தனிச்ச...அந்த அற்புத அனுபவத்தைப் பத்தி எழுதணும்னு எத்தனிச்சப்போ (எவ்ளோ நாளாச்சு இந்த வார்த்தையை உபயோகிச்சு!) அ.முத்துலிங்கம் எழுதினதைப் படிச்சேனா - அதைவிட என்னத்தை எழுதிவிட முடியும்னு ட்ராஃப்ட்லயே தூங்க விட்டுட்டேன்! :0

நல்லா எழுதிருக்கீரு. ஆனாலும் ரொம்ப தைரியம்யா உமக்கு. அ.மு. எழுதினதையும் கடைசில சுட்டி குடுத்திருக்கீரே. அதைச் சொல்லுதேன். ;-)

ரிவர்ஸ் டெஸ்ட் எடுக்கும்போது காலு உதறு உதறுன்னு தையல் மிஷினை ஓட்டறமாதிரி உதறும் பாருங்க. இன்னிக்கு நினைச்சாலும் உதறுது!. ஆனாலும் மூணே மாசத்துல ரெண்டாவது அட்டம்ட்லயே பாஸான ஆளாக்கும் நானு!

மஸ்கட்ல இப்படின்னா துபாய்ல இன்னும் கொடுமை! கஜினி முகமது மாதிரி வருஷக்கணக்கா படையெடுத்து தோத்தவங்க கொள்ளப் பேரு இருக்காய்ங்க. துபாய்ல லைசென்ஸ் எடுத்து என்ன சாதிக்கப் போறாய்ங்களோ. வண்டி எப்படியும் ரோட்ல எங்கிட்டாவது ட்ராஃபிக் ஜாம்ல நின்னுக்கிட்டேதான் இருக்கப் போவுது. இப்ப எப்டீன்னு தெரியலை.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-45251537698076366582010-09-02T18:44:51.943+03:002010-09-02T18:44:51.943+03:00//நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்...//நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு//
மாசத்துக்கு ஒரு டெஸ்டுன்னாலும் 4 வருஷம் ஆச்சே... அடேயப்பா..பத்மகிஷோர்https://www.blogger.com/profile/01043854666177957458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-2405124861451038772010-09-02T14:46:17.568+03:002010-09-02T14:46:17.568+03:00நல்ல நகைச்சுவையா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க ஜெகொம...நல்ல நகைச்சுவையா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க ஜெகொமார் ;)

நன்றி.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1066017187652629018.post-87871821568794373282010-09-02T13:31:24.699+03:002010-09-02T13:31:24.699+03:00//அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்...//அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.//

ஐய்யய்யோ அன்னிக்கு ஃபுல்லா சிரிச்ச முகத்தோடயே திரிஞ்சுக்கிட்டிருந்தேன்னா பாருங்களேன்! :))))

//இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது..

ம்ம்ம் எனக்கும் இப்படி போகணும்ன்னு ஆசைதான் பட்ஷே இப்போதைக்கு வெயிட்டிங் லிஸ்ட்ல !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com